Month: September 2025

பூனைத்தொடுவாய் வேளாங்கண்ணி அன்னை ஆலய திருவிழா

கட்டைக்காடு பங்கு பூனைத்தொடுவாய் வேளாங்கண்ணி அன்னை ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை விமலசேகரன் வசந்தன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் புரட்டாதி மாதம் 14ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 12ஆம் திகதி வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 13ஆம் திகதி சனிக்கிழமை…

வவுனியா புனித ஆறாம் பவுல் ஆங்கில பாடசாலை சந்தை நிகழ்வு

மாணவர்களின் விற்றல் வாங்கல் நடவடிக்கைகளை மேம்படுத்தும் முகமாக மன்னார் மறைமாவட்டம் வவுனியா புனித ஆறாம் பவுல் ஆங்கில பாடசாலையில் முன்னெடுக்கப்பட்ட சந்தை நிகழ்வு புரட்டாதி மாதம் 18, 19ஆம் திகதிகளில் பாடசாலை வளாகத்தில் நடைபெற்றது. பாடசாலை அதிபர் அருட்தந்தை அருட்குமரன் அவர்களின்…

இரத்ததான முகாம்

மட்டக்களப்பு மறைமாவட்டம் பெரிய கல்லாறு புனித அருளானந்தர் ஆலயம் ஆரம்பிக்கப்பட்டதன் 75ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு ஆலய நிர்வாக சபையினரின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட இரத்ததான முகாம் புரட்டாதி மாதம் 14ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை அன்ரன் டெறன்ஸ்…

சொறிக்கல்முனை திருச்சிலுவை திருத்தல திருவிழா

மட்டக்களப்பு மறைமாவட்டம் சொறிக்கல்முனை திருச்சிலுவை திருத்தல வருடாந்த திருவிழா திருத்தல நிர்வாகி அருட்தந்தை சுலக்சன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் புரட்டாதி மாதம் 14ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 5ஆம் திகதி வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 13ஆம் திகதி சனிக்கிழமை…

நாயபட்ட வேளாங்கன்னி அன்னை ஆலய திருவிழா

பதுளை மறைமாவட்டம் நாயபட்ட வேளாங்கன்னி அன்னை ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை பற்றிக் இதயகுமார் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் புரட்டாதி மாதம் 14ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 7ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 13ஆம் திகதி சனிக்கிழமை…