Month: September 2025

திருத்தொண்டர் திருநிலைப்படுத்தப்படுத்தல் திருச்சடங்கு

பதுளை மறைமாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்ட திருத்தொண்டர் திருநிலைப்படுத்தப்படுத்தல் திருச்சடங்கு ஆவணி மாதம் 25ஆம் திகதி திங்கட்கிழமை நடைபெற்றது. பதுளை புனித மரியன்னை பேராலயத்தில் மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யூட் நிஸாந்த சில்வா அவர்களின் தலைமையில் நடைபெற்ற திருநிலைப்படுத்தல் திருச்சடங்கு திருப்பலியில் அருட்சகோதரர்கள் டொன்…

கள அனுபவ பணயம்

சுண்டுக்குளி புனித யுவானியார் மற்றும் திரேசம்மாள் ஆலயங்களின் மறைக்கல்வி மாணவர்கள் மற்றும் இளையோரை இணைத்து முன்னெடுக்கப்பட்ட கள அனுபவ பணயம் ஆவணி மாதம் 24ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை சகாயநாயகம் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் மாணவர்களும் இளையோரும்…

செல்வநகர் புனித அமைதியின் அரசி ஆலய வருடாந்த திருவிழா

உருத்திரபுரம் பங்கின் செல்வநகர் புனித அமைதியின் அரசி ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை ஜோண் கனீசியஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் ஆவணி மாதம் 23ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்றது. 19ஆம் திகதி செவ்வாய்க்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 22ஆம் திகதி…

திருநெல்வேலி றோ.க.த.க பாடசாலை பரிசளிப்புவிழா

யாழ்ப்பாணம் திருநெல்வேலி றோ.க.த.க பாடசாலையில் முன்னெடுக்கப்பட்ட வருடாந்த பரிசளிப்புவிழா ஆவணி மாதம் 28ஆம் திகதி வியாழக்கிழமை பாடசாலை மண்டபத்தில் நடைபெற்றது. பாடசாலை அதிபர் திரு. செந்தில்குமரன் அவர்களின் தலைமையில்; நடைபெற்ற இந்நிகழ்வில் 2022, 2023, 2024ஆம் கல்வி ஆண்டுகளில் கல்வி மற்றும்…

இறை அழைத்தல் கருத்தமர்வு

இளவாலை புனித ஹென்றியரசர் கல்லூரியில் முன்னெடுக்கப்பட்ட ‘இறை அழைத்தல்” கருத்தமர்வு ஆவணி மாதம் 29ஆம் திகதி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கல்லூரி அதிபர் அருட்தந்தை மைக் மயூரன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் அமலமரித்தியாகிகள் சபை அருட்தந்தை யூட் கரோவ் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இக்கருத்தமர்வில்…