Month: September 2025

புனித திருமுழுக்கு யோவானின் பாடுகள் நினைவு திருவிழா

நெடுந்தீவு புனித திருமுழுக்கு யோவான் ஆலயத்தில் முன்னெடுக்கப்பட்ட புனித திருமுழுக்கு யோவானின் பாடுகள் நினைவு திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை பத்திநாதன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் ஆவணி மாதம் 29ஆம் திகதி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. 26ஆம் திகதி செவ்வாய்க்கிழமை ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 28ஆம்…

மருதமடு அன்னை திருவிழா

சுவிஸ் நாட்டின் தமிழ் கத்தோலிக்க ஆன்மீக பணியகம் முன்னெடுத்த மருதமடு அன்னை திருவிழா பணியக இயக்குநர் அருட்தந்தை யூட்ஸ் முரளிதரன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் ஆவணி மாதம் 23ஆம் திகதி சனிக்கிழமை அயன்சீடன் மாதா திருத்தலத்தில் நடைபெற்றது. திருவிழா திருப்பலியை மன்னார் மறைமாவட்ட…

அல்லைப்பிட்டி புனித யுவானியார் ஆலய வருடாந்த திருவிழா

தீவகம் அல்லைப்பிட்டி புனித யுவானியார் ஆலய வருடாந்த திருவிழா தீவக மறைக்கோட்ட முதல்வரும் பங்குத்தந்தையுமான அருட்தந்தை பேனாட் றெக்னோ அவர்களின் ஒழுங்குபடுத்தலில் ஆவணி மாதம் 29ஆம் திகதி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. 20ஆம் திகதி புதன்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 28ஆம்…

குருநகர் புனித ஆரோக்கியநாதர் ஆலய வருடாந்த திருவிழா

யாழ். பேராலய பங்கிற்குட்பட்ட குருநகர் புனித ஆரோக்கியநாதர் ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை ஜெறோ செல்வநாயகம் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் ஆவணி மாதம் 27ஆம் திகதி புதன்கிழமை நடைபெற்றது. 18ஆம் திகதி திங்கட்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 26ஆம் திகதி…