“தமிழ்வேள்வி 2025” நிகழ்வு
தமிழி அமைப்பின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட பேராசிரியர் கலாநிதி வித்தியானந்தன் நூற்றாண்டு ஞாபகார்த்த “தமிழ்வேள்வி 2025” நிகழ்வு ஆவணி மாதம் 24ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை யாழ். பல்கலைக்கழக மருத்துவ பீட “கூவர் அரங்கில்” நடைபெற்றது. இந்நிகழ்வில் திருமறைக்கலாமன்ற பிரதி இயக்குநர் திரு. யோண்சன்…
