அளம்பில் புனித அந்தோனியார் ஆலய தாத்தா பாட்டி மற்றும் முதியோர் தின சிறப்பு நிகழ்வு
தாத்தா பாட்டி மற்றும் முதியோர் தினத்தை சிறப்பித்து அளம்பில் புனித அந்தோனியார் ஆலயத்தில் முன்னெடுக்கப்பட்ட சிறப்பு நிகழ்வு ஆகஸ்ட் மாதம் 03ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை எமில் போல் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வின் ஆரம்பத்தில் முதியோர் பேரப்பிள்ளைகள்…