Month: July 2025

யாழ். புனித மரியன்னை பேராலய முதல்நன்மை பிள்ளைகளுக்கான பாசறை

யாழ். புனித மரியன்னை பேராலயத்தில் முதல்நன்மை அருட்சாதனத்திற்கு தயார்ப்படுத்தும் பிள்ளைகளுக்காக முன்னெடுக்கப்பட்ட பாசறை நிகழ்வு யூலை மாதம் 13ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை சாட்டி புனித சிந்தாத்திரை அன்னை திருத்தலத்தில் நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை ஜெறோ செல்வநாயகம் அவர்களின் தலைமையில் உதவிப்பங்குத்தந்தையர்கள் அருட்தந்தை…

முழங்காவில் மாதா ஆலய பிள்ளைகளுக்கான முதல்நன்மை

முழங்காவில் பங்கின் முழங்காவில் மாதா ஆலயத்தில் பிள்ளைகளுக்கான முதல்நன்மை அருட்சாதனம் வழங்கும் நிகழ்வு யூலை மாதம் 13ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை அன்ரனிபாலா அவர்களின் தலைமையில் நடைபெற்ற திருப்பலியில் 7 சிறார்கள் முதல்நன்மை அருட்சாதனத்தை பெற்றுக்கொண்டனர். இத்திருப்பலியில் கிளிநொச்சி…

யாழ். மறைக்கோட்ட இளையோர் ஒன்றிய செயற்குழு கூட்டம்

யாழ். மறைக்கோட்ட இளையோர் ஒன்றிய செயற்குழு கூட்டம் யூலை மாதம் 13ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பாண்டியன்தாழ்வு புனித அன்னம்மாள் ஆலயத்தில் நடைபெற்றது. ஒன்றிய இணைப்பாளர் அருட்தந்தை யாவிஸ் அவர்களின் வழிகாட்டலில் ஒன்றிய தலைவர் செல்வன் டி~hன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில்…

தேவர்கட்டு திரு இருதய நாதர் ஆலய நூற்றாண்டு திருவிழா

ஆனைக்கோட்டை பங்கிற்குட்பட்ட தேவர்கட்டு திரு இருதய நாதர் ஆலய நூற்றாண்டு திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை யேசுரட்ணம் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் யூலை மாதம் 13ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 04ஆம் திகதி வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 12ஆம் திகதி சனிக்கிழமை…

யாழ். புனித கார்மேல் அன்னை ஆலய திருவிழா

யாழ். புனித மரியன்னை பேராலய பங்கிற்குட்பட்ட புனித கார்மேல் அன்னை ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை ஜெறோ செல்வநாயகம் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் யூலை மாதம் 16ஆம் திகதி புதன்கிழமை நடைபெற்றது. 07ஆம் திகதி திங்கட்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி…