Month: July 2025

கரடிப்போக்கு, டொன் பொஸ்கோ பாடசாலை ஆங்கிலதின நிகழ்வு

கிளிநொச்சி, கரடிப்போக்கு, டொன் பொஸ்கோ பாடசாலையில் முன்னெடுக்கப்பட்ட ஆங்கிலதின நிகழ்வு யூலை மாதம் 16ஆம் திகதி கடந்த புதன்கிழமை நடைபெற்றது. பாடசாலை அதிபர் அருட்தந்தை இம்மானுவேல் றொஜீசியஸ் அவர்களின் தலைமையில்“Master English Master the world” என்னும் கருப்பொருளில் நடைபெற்ற இந்நிகழ்வில்…

வட்டக்கச்சி பங்கு மறைக்கல்வி மாணவர்கள், மறையாசிரியர்களுக்கான கருத்தமர்வு

யாழ். மறைமாவட்ட மறைக்கல்வி நடுநிலையத்தின் ஏற்பாட்டில் வட்டக்கச்சி பங்கில் முன்னெடுக்கப்பட்ட மறைக்கல்வி மாணவர்கள் மற்றும் மறையாசிரியர்களுக்கான கருத்தமர்வு யூலை மாதம் 13ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை ராஜ் டிலக்சன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் கிறிஸ்தவ மத அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையில்…

குடும்ப ஆன்மீக வலுவூட்டல் நிகழ்வு

யாழ். மறைமாவட்ட அகவொளி குடும்பநல நிலையத்தின் ஏற்பாட்டில் உருத்திரபுரம் பங்கில் முன்னெடுக்கப்பட்ட குடும்ப ஆன்மீக வலுவூட்டல் நிகழ்வு யூலை மாதம் 11ஆம் திகதி ஆரம்பமாகி 13ஆம் திகதி வரை கோணாவில் புனித செபஸ்தியார் ஆலயத்தில் நடைபெற்றது. உருத்திரபுரம் பங்குத்தந்தை அருட்தந்தை ஜோண்…

இளவாலை புனித ஹென்றியரசர் கல்லூரி பழைய மாணவர் ஒன்றுகூடல்

இளவாலை புனித ஹென்றியரசர் கல்லூரியின் இளவாலை பழைய மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட பழைய மாணவர்களுக்கான வருடாந்த ஒன்றுகூடல் யூலை மாதம் 19ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்றது. கல்லூரி அதிபர் அருட்தந்தை மைக் மயூரன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் கல்லூரியின் இளவாலை பழைய…

குருநகர் பங்கு முதியோர்களுக்கான ஒன்றுகூடல்

குருநகர் பங்கு முதியோர்களுக்கான மாதாந்த ஒன்றுகூடல் யூலை மாதம் 15ஆம் திகதி செவ்வாய்க்கிழமை குருநகர் புனித யாகப்பர் ஆலயத்தில் நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை யாவிஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் செயலாளர் திரு. நெல்சன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் வைத்திய காலாநிதி திரு.…