செம்மணிப் புதைகுழி தொடர்பாக யாழ். கத்தோலிக்க மறைமாவட்ட நீதி சமாதான ஆணைக்குழு அறிக்கை
பலவிதமான வாக்குறுதிகளுடன் பதவிக்குவந்து தொடர்ந்தும் புதுப்பித்த வாக்குறுதிகளையே வழங்கிக்கொண்டிருக்கும் தற்போதைய அரசின் செயற்பாடு “பேச்சு பல்லக்கு தம்பி கால்நடை” என உள்ளதென யாழ். கத்தோலிக்க மறைமாவட்ட நீதி சமாதான ஆணைக்குழு செம்மணிப் புதைகுழி தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளது. செம்மணிப் புதைகுழி…