Month: July 2025

வடமாகாண பாடசாலைகளுக்கு இடையிலான உதைபந்தாட்ட போட்டி

வடமாகாண பாடசாலைகளுக்கு இடையிலான உதைபந்தாட்ட போட்டி யூலை மாதம் 19ஆம் திகதி கடந்த சனிக்கிழமை ஸ்கந்தவரோதயா கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் கலந்துகொண்ட இளவாலை புனித ஹென்றியரசர் கல்லூரி அணி 18 வயதிற்கு உட்பட்டோருக்கான இறுதியாட்டத்தில் முதலாமிடத்தையும் யாழ். புனித பத்திரிசியார்…

மன்னார் வாழ்வுதயம் நிறுவன செயற்கை அவயவங்கள் பொருத்தும் நிறுவனத்திற்கான அடிக்கல்

மன்னார் வாழ்வுதயம் நிறுவத்தினால் மன்னார் மடுமாதா வைத்தியசாலை வளாகத்தில் புதிதாக அமைக்கப்படவுள்ள செயற்கை அவயவங்கள் பொருத்தும் நிறுவனத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு யூலை மாதம் 05ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்றது. நிறுவன இயக்குனர் அருட்தந்தை அருள்ராஜ் குருஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற…

ஹாவடன் இறைதியான இல்ல சிற்றாலய திறப்புவிழா

பதுளை மறைமாவட்டம் ஹாவடன் இறைதியான இல்லத்தில் புதிதாக அமைக்கப்பட்டுவந்த சிற்றாலய கட்டுமானப்பணிகள் நிறைவடைந்த நிலையில் அச்சிற்றாலய திறப்புவிழா யூலை மாதம் 19ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்றது. தியான இல்ல இயக்குநர் அருட்தந்தை ஜகத் பொன்சேகா அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் பதுளை…

மன்னார் மறைமாவட்ட இளையோர் ஒன்றுகூடல்

மன்னார் மறைமாவட்ட இளையோர் ஆணைக்குழுவின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட மறைமாவட்ட இளையோர் ஒன்றுகூடல் யூலை மாதம் 19, 20ஆம் திகதிகளில் மன்னார் முத்தரிப்புத்துறை புனித செங்கோல் அன்னை ஆலயத்தில் நடைபெற்றது. ஆணைக்குழு இயக்குனர் அருட்தந்தை விக்ரர் சோசை அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வு…

சாரணர் செயற்பாடுகளுக்கான விருது வழங்கும் நிகழ்வு

இலங்கை சாரணர் சங்கத்தின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட சாரணர் செயற்பாடுகளுக்கான விருது வழங்கும் நிகழ்வு கடந்த வாரம் கம்பஹா திருச்சிலுவை கல்லூரியில் நடைபெற்றது. இந்நிகழ்வில் யாழ். புனித பத்திரிசியார் கல்லூரி மாணவன் செல்வன் றொமிலன் அவர்கள் இலங்கையின் சாரணர் பிரிவின் உயர் சாரணர்…