மன்னார் மாவட்ட மட்ட சதுரங்க போட்டி
இலங்கை பாடசாலைகள் சதுரங்க சங்கத்தினால் மன்னார் மாவட்ட பாடசாலைகளுக்கிடையில் முன்னெடுக்கப்பட்ட 2025ஆம் ஆண்டிற்கான மாவட்ட மட்ட சதுரங்க போட்டி யூலை மாதம் 19, 20ஆம் திகதிகளில் அடம்பன் மத்திய மகா வித்தியாலயத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் பங்குபற்றிய மன்னார் Joseph master memorial…