Month: July 2025

ஆயருடனான சந்திப்புக்கள்

யாழ். மாநகர சபையின் புதிய துணை மேயராக பதவியேற்றுள்ள திரு. இம்மானுவேல் தயாளன் அவர்கள் யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இச்சந்திப்பு யூலை மாதம் 02ஆம் திகதி புதன்கிழமை யாழ். மறைமாவட்ட ஆயர் இல்லத்தில்…

மாதா தொலைக்காட்சி இயக்குநர் யாழ். மறைமாவட்டத்திற்கு வருகை

இந்தியாவில் இயங்கும் மாதா தொலைக்காட்சி இயக்குநர் அருட்தந்தை டேவிட் ஆரோக்கியம் அவர்கள் யாழ். மறைமாவட்டத்திற்கு வருகைதந்து யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இச்சந்திப்பு யூன் மாதம் 29ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை யாழ். மறைமாவட்ட ஆயர்…

தேசியமட்ட திருவிவிலிய அறிவுத்தேர்வு

கிறிஸ்தவ மத அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் தரம் 04 தொடக்கம் தரம் 11 வரையான மாணவர்களுக்கு மறைமாவட்டங்களில் முன்னெடுக்கப்பட்ட தேசியமட்ட திருவிவிலிய அறிவுத்தேர்வு 05ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்றது. யாழ். மறைமாவட்டத்தில் மறைக்கல்வி நிலைய இயக்குனர் அருட்தந்தை டியூக் வின்சன்ட் அவர்களின்…

மெலிஞ்சிமுனை பங்கில் விழிப்புணர்வு வீதி நாடகம்

பெண்கள் அடக்குமுறை தொடர்பான விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்தும் நோக்கில் வல்லமை மற்றும் தோழமை அமைப்புக்கள் இணைந்து முன்னெடுத்த விழிப்புணர்வு வீதி நாடகம் யூலை மாதம் 02ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மெலிஞ்சிமுனை பங்கில் நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை தயாகரன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில்…

சுண்டுக்குளி புனித யுவானியார் ஆலய கலை மாலை நிகழ்வு

சுண்டுக்குளி புனித யுவானியார் ஆலய திருவிழாவை சிறப்பித்து ஆலய இளையோர் ஒன்றியத்தினரால் முன்னெடுக்கப்பட்ட கலை மாலை நிகழ்வு யூன் மாதம் 29ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை சகாயநாயகம் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் கலைநிகழ்வுகள், பாடல், நடனம், விவாதம்,…