புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கான செயலமர்வு
கரித்தாஸ் வன்னி கியூடெக் நிறுவனத்தின் கல்வி உதவித்திட்டத்தின்கீழ் கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் போர் மற்றும் பொருளாதார நெருக்கடியினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களிலிருந்து புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கான செயலமர்வு யூன் மாதம் 21, 22ஆம் திகதிகளில் முல்லைத்தீவு றோமன் கத்தோலிக்க வித்தியாலயத்தில் நடைபெற்றது.…