Month: July 2025

மல்வம் திருக்குடும்ப ஆலய வருடாந்த திருவிழா

மல்வம் திருக்குடும்ப ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை அருட்செல்வன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் யூலை மாதம் 06ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. யூன் மாதம் 27ஆம் திகதி வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி நடைபெற்றுவந்ததுடன் இவ் ஆயத்த நாட்களில் சிறுவர்கள்,…

நாவாந்துறை புனித நீக்கிலார் ஆலய இளையோர் ஒன்றிய கலைவிழா

நாவாந்துறை புனித நீக்கிலார் ஆலய இளையோர் ஒன்றியத்தினரால் முன்னெடுக்கப்பட்ட கலைவிழா யூலை மாதம் 06ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை ஆலய முன்றலில் நடைபெற்றது. ஒன்றிய தலைவர் செல்வன் சியோன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் உதவிப்பங்குத்தந்தை அருட்தந்தை டினுசன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் தமிழ்…

நெடுந்தீவு பங்கு புனித ஞானப்பிரகாசியார் பீடப்பணியாளர் மன்றவிழா

நெடுந்தீவு பங்கில் முன்னெடுக்கப்பட்ட புனித ஞானப்பிரகாசியார் பீடப்பணியாளர் மன்றவிழா யூலை மாதம் 06ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை பத்திநாதன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் அன்றைய தினம் காலை புனித யுவானியார் ஆலயத்தில் அருட்தந்தை சோபன் றூபஸ்…

விசுவமடு புனித இராயப்பர் முன்பள்ளி ஆண்டுவிழா

விசுவமடு புனித இராயப்பர் ஆலய வளாகத்தில் வியாகுல அன்னை மரியின் ஊழியர் சபை அருட்சகோதரிகளால் நடாத்தப்பட்டுவரும் புனித இராயப்பர் முன்பள்ளி ஆரம்பிக்கப்படடதன் முதலாம் ஆண்டுவிழா யூன் மாதம் 29ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. முன்பள்ளி காப்பாளர் அருட்சகோதரி ஸ்ரெலா அவர்களின் தலைமையில்…

பளை பங்கில் நற்கருணை பேரணி

கிறிஸ்துவின் திருவுடல் திரு இரத்த பெருவிழாவை சிறப்பித்து பளை பங்கில் முன்னெடுக்கப்பட்ட நற்கருணை பேரணி யூலை மாதம் 06ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை ஜோர்ச் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இப்பேரணி பளை புனித சிந்தாத்திரை அன்னை ஆலயத்தில் ஆரம்பமாகி…