Month: July 2025

விடத்தல்தீவு பன்னாட்டு மாநாடு

450 ஆண்டு கால வரலாற்றை கொண்ட மன்னார் விடத்தில் தீவின் சமூக, கலாச்சார, பண்பாட்டு, பொருளாதார, சமய, கலை, கட்டடக்கலை, இலக்கியம், விவசாயம், சுகாதாரம், சுற்றுசூழல், விளையாட்டு போன்றவற்றை ஆய்வுசெய்து ஆவணப்படுத்தி மக்களின் வாழ்வியலை மேம்படுத்தும் நோக்கில் மன்னார் மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்ட…

சொல்லேருழவு விவாதப்போட்டி

யாழ். புனித பத்திரிசியார் கல்லூரி ஆரம்பிக்கப்பட்டதன் 175ஆவது ஆண்டை முன்னிட்டு பல சிறப்பு நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில் அதன் ஒரு கட்டமாக தேசிய ரீதியிலான சொல்லேருழவு விவாதப்போட்டி யூலை மாதம் 10ஆம் திகதி கடந்த வியாழக்கிழமை கல்லூரி அதிபர் அருட்தந்தை திருமகன்…

திருகோணமலை மறைமாவட்ட ஆயர் சமூக செயற்பாட்டு குழுக்களுடன் கலந்துரையாடல்

திருகோணமலை மறைமாவட்ட பங்குகளின் பொருளாதார, கல்வி மற்றும் சமூக தேவைகளை கண்டறிந்து அவற்றை நிவர்த்தி செய்து மேம்படுத்தும் நோக்கில் மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை நோயல் இம்மானுவேல் அவர்கள் சமூக செயற்பாட்டுக்குழுக்களை சந்தித்து கலந்துரையாடி வருகின்றார். இதுவரை உவர்மலை, கும்புறுப்பிட்டி, லிங்கநகர் மற்றும்…

முல்லைத்தீவு மறைக்கோட்ட இளையோருக்கான சிறப்பு ஒன்றுகூடலும் கலைநிகழ்வும்

முல்லைத்தீவு மறைக்கோட்டத்தில் முன்னெடுக்கப்பட்ட இளையோருக்கான சிறப்பு ஒன்றுகூடலும் கலைநிகழ்வும் யூலை மாதம் 06ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை உடையார்கட்டு புனித யூதாததேயு ஆலயத்தில் நடைபெற்றது. யூபிலி ஆண்டில் இயேசுவின் கரம்பற்றி முழுமனித ஆளுமை வளர்ச்சியை நேக்கிய பயணத்தில் இளையோரை வழிப்படுத்தும் நேக்கில் முல்லைத்தீவு…

யாழ். புனித மடுத்தீனார் சிறிய குருமட சுவாமி ஞானப்பிரகாசர் தமிழ் மன்ற செந்தமிழ் விழா

நல்லூர் சுவாமி ஞானப்பிரகாசர் அடிகளாரின் பிறப்பின் முப்பொன் விழாவை சிறப்பித்து யாழ். புனித மடுத்தீனார் சிறிய குருமட சுவாமி ஞானப்பிரகாசர் தமிழ் மன்றம் முன்னெடுத்த செந்தமிழ் விழா யூலை மாதம் 12ஆம் ஆம் திகதி கடந்த சனிக்கிழமை நடைபெற்றது. குருமட அதிபர்…