அரங்க நுட்ப பயிற்சி
யாழ். கொழும்புத்துறை புனித சவேரியார் உயர் குருத்துவ கல்லூரி நான்காம் வருட இறையியல் மாணவர்கள் அரங்கு சார் அனுபவங்களை பெற்றுக்கொள்ளும் நோக்கோடு திருமறைக்கலாமன்றத்தால் முன்னெடுக்கப்பட்ட அரங்க நுட்ப பயிற்சி யூன் மாதம் 16ஆம் திகதி கடந்த திங்கட்கிழமை ஆரம்பமாகி 21ஆம் திகதி…