Month: June 2025

கிறிஸ்தவ கற்கைநெறி உயர்கல்வி டிப்ளோமா பட்டப்படிப்பு பரீட்சையில் சித்திபெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்

இலங்கையின் கொழும்பு, மன்னார், யாழ்ப்பாணம், மட்டக்களப்பு மறைமாவட்டங்களில் இயங்கிவரும் புனித யோசப்வாஸ் இறையியல் கல்லூரிகளில் 2024ஆம் ஆண்டு நடைபெற்ற கிறிஸ்தவ கற்கைநெறி உயர்கல்வி டிப்ளோமா பட்டப்படிப்பு இறுதிப் பரீட்சைக்கு தோற்றி சித்திபெற்ற மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு கடந்த மாதம் 31ஆம்…

திருகோணமலை பேராலயத்தில் லூர்து அன்னை கெபி திறப்புவிழா

திருகோணமலை மறைமாவட்டம் புனித மரியாள் பேராலயத்தில் புதிதாக அமைக்கப்பட்டுவந்த லூர்து அன்னை கெபி கட்டுமானப்பணிகள் நிறைவடைந்த நிலையில் அதன் திறப்புவிழா 31ஆம் திகதி கடந்த சனிக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை டன்ஸ்ரன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை…

சிப்பியாறு புனித அந்தோனியார் திருத்தல வருடாந்த திருவிழா

மன்னார் மறைமாவட்டம் சிப்பியாறு புனித அந்தோனியார் திருத்தல வருடாந்த திருவிழா பரிபாலகர் அருட்தந்தை லோறன்ஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் 03ஆம் திகதி செவ்வாய்கிழமை நடைபெற்றது. கடந்த மாதம் 31ஆம் திகதி சனிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 02ஆம் திகதி திங்கட்கிழமை நற்கருணைவிழா…

அமலமரித்தியாகிகள் சபை இளையோர் திறன் விருத்தி மைய சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

அமலமரித்தியாகிகள் சபை இளையோர் திறன் விருத்தி மையத்தில் தையல், ஆரி வேர்க், கேக் ஜசிங் கற்கைநெறிகளை நிறைவுசெய்த மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு கடந்த மாதம் 21ஆம் திகதி புதன்கிழமை நடைபெற்றது. திறன்விருத்தி மைய இயக்குந்ர் அமலமரித்தியாகிகள் சபை அருட்தந்தை றமேஸ்…