Month: June 2025

இளையோர் தொடர்பான கள அனுபவ பயிற்சி

யாழ். கொழும்புத்துறை புனித சவேரியார் உயர் குருத்துவ கல்லூரி நான்காம் வருட இறையியல் மாணவர்கள், மறைமாவட்ட இளையோர் ஆணைக்குழுவின் இளையோருக்கான செயற்திட்டங்கள் தொடர்பான அனுபவங்களை பெற்றுக்கொள்ளும் நோக்கோடு முன்னெடுக்கப்பட்ட கள அனுபவ பயிற்சி கடந்த மாதம் 25ஆம் திகதி தொடக்கம் 31ஆம்…

யாழ்ப்பாண கல்வி வலய போட்டிகள்

யாழ்ப்பாண கல்வி வலயத்தினால் யாழ். வலய பாடசாலைகளுக்கிடையே முன்னெடுக்கப்பட்ட 20 வயதுக்குட்பட்ட காற்பந்தாட்ட போட்டி 06ஆம் திகதி கடந்த வெள்ளிக்கிழமை யாழ். மத்திய கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் பங்குபற்றிய யாழ். புனித பத்திரிசியார் கல்லூரி அணி யாழ். மத்திய கல்லூரி…

வெண்புரவிநகர் புனித அந்தோனியார் ஆலய மறைக்கல்வி மாணவர்கள், மறையாசிரியர்களுக்கான கருத்தமர்வு

சாட்டி திருத்தல வெண்புரவிநகர் புனித அந்தோனியார் ஆலய மறைக்கல்வி மாணவர்கள் மற்றும் மறையாசிரியர்களுக்கான சிறப்பு கருத்தமர்வு கடந்த மாதம் 22ஆம் திகதி வியாழக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை பாஸ்கரன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இக்கருத்தமர்வில் புனித பிரான்சிஸ் சவேரியார் உயர் குருத்துவ…

முழங்காவில் மாதா ஆலய வருடாந்த திருவிழா

முழங்காவில் பங்கின் முழங்காவில் மாதா ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை அன்ரனிபாலா அவர்களின் ஒழுங்குபடுத்தலில் கடந்த மாதம் 31ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்றது. 27ஆம் திகதி செவ்வாய்க்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 30ஆம் திகதி வெள்ளிக்கிழமை நற்கருணைவிழா இடம்பெற்றது.…

யாழ். திருக்குடும்ப கன்னியர் மட தேசிய பாடசாலை பரிசளிப்பு விழா

யாழ். திருக்குடும்ப கன்னியர் மட தேசிய பாடசாலையில் முன்னெடுக்கப்பட்ட வருடாந்த பரிசளிப்பு விழா 07ஆம் திகதி கடந்த சனிக்கிழமை பாடசாலை கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. பாடசாலை அதிபர் அருட்சகோதரி மரியசீலி மரியதாஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வை கரம்பொன் திருக்குடும்ப கன்னியர்…