Month: June 2025

நெடுந்தீவு சென் ஜேம்ஸ் முன்பள்ளி சந்தை நிகழ்வு

சிறார்களின் விற்றல் வாங்கல் நடவடிக்கைகளை மேம்படுத்தும் முகமாக நெடுந்தீவு சென் ஜேம்ஸ் முன்பள்ளி மாணவர்களால் முன்னெடுக்கப்பட்ட சந்தை நிகழ்வு 06ஆம் திகதி கடந்த வெள்ளிக்கிழமை முன்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் நெடுந்தீவு றோ.க.மகளீர் கல்லூரி முதல்வர் அருட்சகோதரி மரீனா அவர்கள் பிரதம…

யாழ்ப்பாண விஞ்ஞான சங்க பரிசளிப்பு நிகழ்வு

யாழ்ப்பாண விஞ்ஞான சங்கத்தினால் பாடசாலை மாணவர்களுக்கிடையே முன்னெடுக்கப்பட்ட விஞ்ஞான போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கான பரிசளிப்பு நிகழ்வு கடந்த மாதம் 30ஆம் திகதி வெள்ளிக்கிழமை யாழ். பல்கலைக்கழக நூலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் யாழ். புனித பத்திரிசியார் கல்லூரி மாணவர்கள் செல்வன்…

கோப்பாய் புனித மரியன்னை ஆலய திருவிழா

கோப்பாய் புனித மரியன்னை ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை பத்திநாதன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் கடந்த மாதம் 31ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்றது. 22ஆம் திகதி வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 30ஆம் திகதி வெள்ளிக்கிழமை நற்கருணைவிழா இடம்பெற்றது. திருவிழா…

ஏழாலை புனித இசிதோர் முன்பள்ளி விளையாட்டுப்போட்டி

சுன்னாகம் பங்கின் ஏழாலை புனித இசிதோர் முன்பள்ளி விளையாட்டுப்போட்டி 01ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை ஏழாலை புனித இசிதோர் றோ.க.த.க பாடசாலை மைதானத்தில் நடைபெற்றது. முன்பள்ளி காப்பாளர் அருட்தந்தை நிக்ஸன் கொலின் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில், இருதய மருத்துவ நிபுணர்…

சுன்னாகம் பங்கு பிள்ளைகளுக்கான முதல்நன்மை

சுன்னாகம் பங்கு பிள்ளைகளுக்கான முதல்நன்மை அருட்சாதனம் வழங்கும் நிகழ்வு பங்குத்தந்தை அருட்தந்தை நிக்ஸன் கொலின் அவர்களின் 31ஆம் திகதி கடந்த சனிக்கிழமை நடைபெற்றது. யாழ். மறைமாவட்ட நிதி முகாமையாளர் அருட்தந்தை நேசநாயகம் அவர்களின் தலைமையில் சுன்னாகம் புனித அந்தோனியார் ஆலயத்தில் நடைபெற்ற…