கனடா நாட்டின் பிரம்டன் நகரில் முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி
2009ஆம் ஆண்டு மே 18ஆம் திகதி முள்ளிவாய்க்கால் இறுதி யுத்தத்தில் இறந்தவர்களின் நினைவாக கனடா நாட்டின் பிரம்டன் நகரில் நிர்மானிக்கப்பட்டுவந்த முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி 10ஆம் திகதி கடந்த சனிக்கிழமை உத்தியோகபூர்வமாக திறந்துவைக்கப்பட்டது. பிரம்ரன் நகரின் சிங்கௌசி பொது பூங்காவில் “தமிழின அழிப்பு…