பாலையூற்று புனித லூர்து அன்னை திருத்தலம் நோக்கிய பாத யாத்திரை
திருகோணமலை மறைமாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்ட பாலையூற்று புனித லூர்து அன்னை திருத்தலம் நோக்கிய பாத யாத்திரை 24ஆம் திகதி கடந்த சனிக்கிழமை நடைபெற்றது. மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை நோயல் இம்மானுவேல் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இப்பாத யாத்திரை திருகோணமலை புனித மரியன்னை பேராலயம்,…