பேரருட்தந்தை யோசப் பொன்னையா அவர்களின் பூதவுடல் மட்டக்களப்பு புனித மரியாள் பேராலயத்தில் நல்லடக்கம்
மட்டக்களப்பு மறைமாவட்டத்தின் முதல் ஆயரும் ஒய்வுநிலை ஆயருமான பேரருட்தந்தை யோசப் பொன்னையா அவர்கள் 19ஆம் திகதி கடந்த திங்கட்கிழமை தனது 73ஆவது வயதில் இறைவனடி சேர்ந்துள்ளார். மட்டக்களப்பு, தன்னாமுனையில் 1952ஆம் ஜப்பசி மாதம் 12ஆம் திகதி பிறந்த இவர் தனது ஆரம்பக்கல்வியை…