Month: May 2025

அகில இலங்கை கராத்தே கழக தேசிய அணிக்கான தெரிவுப்போட்டி

அகில இலங்கை கராத்தே கழகத்தால் முன்னெடுக்கப்பட்ட தேசிய காராத்தே அணிக்கான தெரிவுப்போட்டி 28ஆம் திகதி கடந்த புதன்கிழமை கொழும்பில் நடைபெற்றது. இத்தெரிவில் பங்குபற்றிய யாழ். புனித பத்திரிசியார் கல்லூரி மாணவன் செல்வன் பியன்பெனோ அவர்கள் 16/17 வயதுப்பிரிவு குமித்தே 68 கிலோகிராம்…

நெடுந்தீவு சென் அன்ரனீஸ் முன்பள்ளி செயற்பட்டு மகிழ்வோம் விளையாட்டு நிகழ்வு

நெடுந்தீவு சென் அன்ரனீஸ் முன்பள்ளியில் முன்னெடுக்கப்பட்ட செயற்பட்டு மகிழ்வோம் விளையாட்டு நிகழ்வு 26ஆம் திகதி கடந்த திங்கட்கிழமை சென் அன்ரனீஸ் நிலாஜோதி முத்தமிழ் நாடக மன்ற அரங்க முன்றலில் நடைபெற்றது. நெடுந்தீவு பங்குத்தந்தை அருட்தந்தை பத்திநாதன் அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து…

அல்லைப்பிட்டி புனித பிலிப்புநேரியார் ஆலய திருவிழா

தீவகம் அல்லைப்பிட்டி புனித பிலிப்புநேரியார் ஆலய வருடாந்த திருவிழா தீவக மறைக்கோட்ட முதல்வரும் பங்குத்தந்தையுமான அருட்தந்தை பேனாட் றெக்னோ அவர்களின் ஒழுங்குபடுத்தலில் 26ஆம் திகதி கடந்த திங்கட்கிழமை நடைபெற்றது. 17ஆம் திகதி சனிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி நடைபெற்றுவந்த நிலையில்…

இறம்பைக்குளம் புனித ஆறாம் பவுல் ஆங்கில மொழி பாடசாலை பெயர் கொண்ட புனிதரின் திருவிழா

மன்னார் மறைமாவட்டம் வவுனியா, இறம்பைக்குளம் பிரதேசத்தில் அமைந்துள்ள புனித ஆறாம் பவுல் ஆங்கில மொழி பாடசாலையில் முன்னெடுக்கப்பட்ட பெயர் கொண்ட புனிதரின் திருவிழா 29ஆம் திகதி கடந்த வியாழக்கிழமை நடைபெற்றது. பாடசாலை அதிபர் அருட்தந்தை அருட்குமரன் அவர்களின் தலைமையில் உதவி அதிபர்…

சுன்னாகம் பங்கு இரத்ததான முகாம்

சுன்னாகம் பங்கு இளையோர் ஒன்றியத்தினரால் முன்னெடுக்கப்பட்ட இரத்ததான முகாம் 25ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை புனித அந்தோனியார் ஆலயத்தில் வளாகத்தில் நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை நிக்ஸன் கொலின் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் “உதிரம் கொடுத்து மனிதம் காப்போம்” என்னும் கருப்பொருளில் நடைபெற்ற இவ்இரத்ததான…