Month: May 2025

ஊர்காவற்துறை புனித சூசையப்பர் ஆலய வருடாந்த திருவிழா

ஊர்காவற்துறை புனித சூசையப்பர் ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை சாள்ஸ் ஜஸ்ரின் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் 01ஆம் திகதி கடந்த வியாழக்கிழமை நடைபெற்றது. கடந்த மாதம் 22ஆம் திகதி செவ்வாய்க்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 30ஆம் திகதி புதன்கிழமை நற்கருணைவிழா…

தர்மபுரம் பங்கு பிள்ளைகளுக்கான உறுதிப்பூசுதல்

தர்மபுரம் பங்கில் பிள்ளைகளுக்கான உறுதிப்பூசுதல் அருட்சாதனம் வழங்கும் நிகழ்வு பங்குத்தந்தை அருட்தந்தை றெனால்ட் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் 06ஆம் திகதி கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்களின் தலைமையில் விசுவமடு புனித இராயப்பர் ஆலயத்தில் நடைபெற்ற…

திருநெல்வேலி புனித சவேரியார் ஆலய பிள்ளைகளுக்கான உறுதிப்பூசுதல்

திருநெல்வேலி புனித சவேரியார் ஆலய பிள்ளைகளுக்கான உறுதிப்பூசுதல் அருட்சாதனம் வழங்கும் நிகழ்வு பங்குத்தந்தை அருட்தந்தை பத்திநாதர் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் கடந்த 07ஆம் திகதி புதன்கிழமை நடைபெற்றது. யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்களின் தலைமையில் நடைபெற்ற திருப்பலியில் 45…

பெனு அன்னை புனித நீர் ஊற்றை நோக்கிய 27ஆவது தமிழர் திருயாத்திரை

நெதர்லாந்து தமிழ் கத்தோலிக்க பணியகம் முன்னெடுத்த மருதமடு அன்னை குடியிருக்கும் பெனு அன்னை புனித நீர் ஊற்றை நோக்கிய 27ஆவது தமிழர் திருயாத்திரை 10ஆம் திகதி கடந்த சனிக்கிழமை நடைபெற்றது. இன்றைய தினம் காலை குணமளிக்கும் நற்கருணை ஆராதனையும் மதியம் புனித…

நெடுந்தீவு புனித பற்றிமா அன்னை ஆலய பிள்ளைகளுக்கான முதல்நன்மை

நெடுந்தீவு புனித பற்றிமா அன்னை ஆலய பிள்ளைகளுக்கான முதல்நன்மை அருட்சாதனம் வழங்கும் நிகழ்வு 10ஆம் திகதி கடந்த சனிக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை பத்திநாதன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற திருப்பலியில் 08 சிறார்கள் முதல்நன்மை அருட்சாதனத்தை பெற்றுக்கொண்டனர்.