யாழ். கொழும்புத்துறை புனித பிரான்சிஸ் சவேரியார் உயர் குருத்துவ கல்லூரி விளையாட்டு போட்டி
யாழ். கொழும்புத்துறை புனித பிரான்சிஸ் சவேரியார் உயர் குருத்துவ கல்லூரியில் முன்னெடுக்கப்பட்ட 2024 – 25ஆம் கல்வியாண்டிற்கான விளையாட்டு போட்டி 08ஆம் திகதி கடந்த வியாழக்கிழமை கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது. அருட்தந்தை குயின்சன் பெர்னான்டோ அவர்களின் ஒழுங்குபடுத்தலில் கல்லூரி அதிபர் அருட்தந்தை…