Month: May 2025

திரு அவையின் புதிய திருத்தந்தையாக கர்தினால் ரொபர்ட் பிரான்சிஸ் ப்ரவோஸ்ட்

திரு அவையின் புதிய திருத்தந்தையாக கர்தினால் ரொபர்ட் பிரான்சிஸ் ப்ரவோஸ்ட் அவர்கள் கான்கிளேவ் அவையின் விதிமுறைகள் மற்றும் Universi Dominici Gregis என்ற அப்போஸ்தலிக்க சட்ட அமைப்பின் விதிமுறைகளின்படி மூன்றில் இரண்டு வாக்குகளைப் பெற்று 08ஆம் திகதி கடந்த வியாழக்கிழமை தெரிவு…

திருத்தந்தை 14ஆம் லீயோ அவர்களின் ‘ஊர்பி” எத் ஓர்பி ஆசீரும் உரையும்

புதிய திருத்தந்தையாக தெரிவுசெய்யப்பட்ட திருத்தந்தை 14ஆம் லீயோ அவர்கள் திருத்தந்தையாக தெரிவுசெய்யப்பட்ட சில மணிநேரங்களில் மக்கள் முன் தோன்றி ஊருக்கும் உலகிற்குமான ஊர்பி எத் ஓர்பி எனும் தனது முதல் சிறப்பு ஆசீரையும் உரையையும் வழங்கினார். இலட்சக்கணக்கான மக்கள் முன் வத்திக்கான்…

அருட்தந்தை இருதயதாஸ் அவர்களின் குருத்துவ 50ஆவது ஆண்டு யூபிலி நிகழ்வு

யாழ். மறைமாவட்டத்தின் மூத்த குருவாகிய அருட்தந்தை இருதயதாஸ் அவர்களின் குருத்துவ 50ஆவது ஆண்டு யூபிலி நிகழ்வு 10ஆம் திகதி கடந்த சனிக்கிழமை கிளிநொச்சி புனித திரேசாள் ஆலயத்தில் நடைபெற்றது. கிளிநொச்சி பங்குத்தந்தை அருட்தந்தை சில்வெஸ்ரர்தாஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் அருட்தந்தை…

அகவொளி குடும்பநல நிலைய உள ஆற்றுப்படுத்தல் டிப்ளோமா பயிற்சிநெறிக்கான விண்ணப்பங்கள் கோரல்

யாழ். மறைமாவட்ட அகவொளி குடும்பநல நிலையத்தால் நடாத்தப்படும் உள ஆற்றுப்படுத்தல் டிப்ளோமா பயிற்சிநெறிக்கான புதிய விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. கா.பொ.த உயர்தரத்தில் சித்தியடைந்த பல்கலைக்கழக மாணவர்கள், ஆசிரியர்கள், குருக்கள், துறவியர்கள், அரச, அரச சார்பற்ற நிறுவனங்களில் பணிபுரிவோர் மற்றும் உள ஆற்றுப்படுத்தல் சேவையில்…