திருத்தந்தையை தேர்ந்தெடுக்கும் பணிகள் 7ஆம் திகதி ஆரம்பம்
திருஅவையை வழிநடத்தும் 267வது திருத்தந்தையை தேர்ந்தெடுக்கும் பணிகள் இம்மாதம் 7ஆம் திகதி வத்திக்கானின் சிஸ்டைன் சிற்றாலயத்தில் ஆரம்பமாகுமென கடந்த மாதம் 28ஆம் திகதி திங்கட்கிழமை நடைபெற்ற கர்தினால்கள் அவையின் ஜந்தாவது அவைக்கூட்டத்தில் முடிவுசெய்யப்பட்டுள்ளதென வத்திக்கான் செய்திகள் தெரிவித்துள்ளன. திருத்தந்தைக்காக திருப்பலி நிறைவேற்றி…