கிளிநொச்சி பங்கில் வீதி சிலுவைப்பாதை காட்சிப்படுத்தல் தியானம்
கிளிநொச்சி பங்கில் முன்னெடுக்கப்பட்ட வீதி சிலுவைப்பாதை காட்சிப்படுத்தல் தியானம் 11ஆம் திகதி வெள்ளிக்கிழமை நேற்றையதினம் நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை சில்வெஸ்ரர்தாஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இத்தியானம் கிளிநொச்சி புனித அந்தோனியார் ஆலயத்தில் நற்கருணை வழிபாட்டுடன் ஆரம்பமாகி தொடர்ந்து A9 வீதியூடாக புனித…