Month: April 2025

யாழ். புனித அடைக்கல அன்னை ஆலய தவக்கால ஆறாம் வார சிறப்பு தியான ஏற்பாடுகள்

யாழ். புனித அடைக்கல அன்னை ஆலயத்தில் வருடாந்தம் முன்னெடுக்கப்படும் தவக்கால ஆறாம் வார சிறப்பு தியான வழிபாடுகள் இவ்வருடமும் நடாத்த ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. வருகின்ற 08ஆம் திகதி செவ்வாய்க்கிழமை ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி தினமும் மாலை 05 மணிக்கு ஒப்புரவு அருளடையாளமும்…

ஆர்க் மாற்றுத்திறனாளிகள் இல்ல விளையாட்டுப்போட்டி

உடுவில் பிரதேசத்தில் அமைந்துள்ள ஆர்க் மாற்றுத்திறனாளிகள் இல்ல விளையாட்டுப்போட்டி 05ஆம் திகதி கடந்த சனிக்கிழமை நடைபெற்றது. ஆர்க் பாடசாலை அதிபர் அருட்சகோதரி சாந்தினி அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இல்ல தலைவி அருட்சகோதரி றூபினி அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மல்வத்தை றோ.க.த.க பாடசாலை…

ஆன்மா இறைவனில் இளைப்பாற மன்றாடுவோம்

யாழ். மாகாண அமலமரித்தியாகிகள் சபை குழும அருட்தந்தை அன்ரனி சில்வெஸ்ரர் அவர்கள் 03ஆம் திகதி கடந்த வியாழக்கிழமை இறைவனைடி சேர்ந்துள்ளார். ஊர்காவற்துறையை பிறப்பிடமாக கொண்ட இவர் 2002ஆம் ஆண்டு குருவாக திருநிலைப்படுத்தப்பட்டு திருகோணமலை பாலையூற்று பங்கு மற்றும் ஹப்புத்தள புனித வனத்து…