Month: March 2025

திருகோணமலை மறைமாவட்ட இளையோருக்கான தவக்கால தியானம்

திருகோணமலை மறைமாவட்ட கத்தோலிக்க இளையோர் ஆணைக்குழுவின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட இளையோருக்கான தவக்கால தியானம் கடந்த 13ஆம் திகதி வியாழக்கிழமை திருகோணமலை பாலையூற்று புனித லூர்து அன்னை திருத்தலத்தில் நடைபெற்றது. ஆணைக்குழு இயக்குநர் அருட்தந்தை ரஜீவா அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் சிலுவைப்பாதை…

திருகோணமலை மறைமாவட்டம் சாம்பல்தீவு திருச்சிலுவை மலையில் புதிய ஆலயம்

திருகோணமலை மறைமாவட்டம் சாம்பல்தீவு திருச்சிலுவை மலையில் புதிதாக அமைக்கப்பட்டுவந்த திருச்சிலுவை ஆலய கட்டுமானப்பணிகள் நிறைவடைந்த நிலையில் அவ்வாலய திறப்பு விழா கடந்த 08ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை றொகான் பேணாட் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் திருகோணமலை மறைமாவட்ட…

மன்னார் மறைமாவட்ட இளையோருக்கான தவக்கால தியானம்

மன்னார் மறைமாவட்ட கத்தோலிக்க இளையோர் ஆணைக்குழுவின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட இளையோருக்கான தவக்கால தியானம் கடந்த 08ஆம் திகதி சனிக்கிழமை கள்ளிக்கட்டைக்காடு உயிலங்கும் டிவைன் மெர்சி தியான இல்லத்தில் நடைபெற்றது. மறைமாவட்ட இளையோர் ஆணைக்குழு இயக்குநர் அருட்தந்தை விக்ரர் சோசை அவர்களின் ஒழுங்குபடுத்தலில்…

புனித பிரான்சிஸ்கன் 3ஆம் சபை தவக்கால ஞான ஒடுக்கம்

தவக்கால சிறப்பு நிகழ்வாக புனித பிரான்சிஸ்கன் 3ஆம் சபையினரால் முன்னெடுக்கப்பட்ட தவக்கால ஞான ஒடுக்கம் கடந்த 13ஆம் திகதி வியாழக்கிழமை யாழ். மரியன்னை பேராலயத்தில் நடைபெற்றது. சபை ஆன்மீக இயக்குனர் அருட்தந்தை அருள்தாசன் அவர்களின் ஒழுங்குபடுத்தலின் நடைபெற்ற இந்நிகழ்வில் உறுப்பினர்கள் யூபிலி…

மல்வம் பங்கு கள அனுபவ சுற்றுலா

மல்வம் பங்கு மறைக்கல்வி மாணவர்கள் மற்றும் மறையாசிரியர்களை இணைந்து முன்னெடுக்கப்பட்ட கள அனுபவ சுற்றுலா கடந்த மாதம் 23ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை அருட்செல்வன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் மறைக்கல்வி மாணவர்களும் மறையாசிரியர்களும் மணற்காடு புனித அந்தோனியார்…