புலோப்பளை பங்கில் காட்சி சிலுவைப்பாதை தியானம்
யாழ். மறைமாவட்ட இளையோர் ஆணைக்குழுவின் ஏற்பாட்டில் ஆணைக்குழு இயக்குநர் அருட்தந்தை யோன் குருஸ் அவர்களின் வழிகாட்டலில் இளையோர்களுக்காக முன்னெடுக்கப்பட்ட காட்சி சிலுவைப்பாதை தியானம் புலோப்பளை புனித சிந்தாத்திரை அன்னை ஆலயத்தில் 13ஆம் திகதி கடந்த வியாழக்கிழமை நடைபெற்றது. புலோப்பளை பங்குத்தந்தை அருட்தந்தை…