Month: March 2025

கனேடியன் ஹென்றீசியன் கிண்ணத்தொடரின் இறுதி போட்டி

இளவாலை புனித ஹென்றியரசர் கல்லூரியின் Young Henrician விளையாட்டு கழகத்தின் ஏற்பாட்டில் வடமாகாண உதைப்பந்தாட்ட கழக அணிகளை இணைத்து முன்னெடுக்கப்பட்ட கனேடியன் ஹென்றீசியன் கிண்ணத்தொடரின் இறுதி போட்டி கடந்த 03ஆம் திகதி திங்கட்கிழமை பாடசாலை மைதானத்தில் நடைபெற்றது. பாடசாலை அதிபர் அருட்தந்தை…

சுன்னாகம் றோ.க.த.க பாடசாலை செயற்பட்டு மகிழ்வோம் இல்ல மெய்வல்லுநர் திறனாய்வு போட்டி

யாழ். சுன்னாகம் றோ.க.த.க பாடசாலையில் முன்னெடுக்கப்பட்ட 2025ஆம் ஆண்டிற்கான செயற்பட்டு மகிழ்வோம் இல்ல மெய்வல்லுநர் திறனாய்வு போட்டி 07ஆம் திகதி வெள்ளிக்கிழமை நேற்றைய தினம் நடைபெற்றது. பாடசாலை அதிபர் திரு. கந்தையா றதீஸ்வரன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் சுன்னாகம் பங்குத்தந்தை…

பலாலி வடக்கு அரசினர் தமிழ்கலவன் பாடசாலை இல்ல மெய்வல்லுநர் திறனாய்வு போட்டி

யாழ்ப்பாணம் பலாலி வடக்கு அரசினர் தமிழ்கலவன் பாடசாலையில் முன்னெடுக்கப்பட்ட 2025ஆம் ஆண்டிற்கான இல்ல மெய்வல்லுநர் திறனாய்வு போட்டி 28ஆம் திகதி கடந்த வெள்ளிக்கிழமை பலாலி விண்மீன் விளையாட்டு கழக மைதானத்தில் நடைபெற்றது. பாடசாலை அதிபர் திரு. சபா விஜயகுமார் அவர்களின் தலைமையில்…

கட்டைக்காடு றோ.க.த.க பாடசாலை இல்ல மெய்வல்லுநர் திறனாய்வு போட்டி

கட்டைக்காடு றோ.க.த.க பாடசாலையில் முன்னெடுக்கப்பட்ட 2025ஆம் ஆண்டிற்கான இல்ல மெய்வல்லுநர் திறனாய்வு போட்டி 06ஆம் திகதி கடந்த வியாழக்கிழமை பாடசாலை மைதானத்தில் நடைபெற்றது. பாடசாலை அதிபர் திரு. தவகோபால் யோகலிங்கம் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அமலமரித்தியாகிகள் சபை செயற்திட்ட இணைப்பாளரும்…

ஊர்காவற்துறை புனித அந்தோனியார் கல்லூரி இல்ல மெய்வல்லுநர் திறனாய்வு போட்டி

ஊர்காவற்துறை புனித அந்தோனியார் கல்லூரியில் முன்னெடுக்கப்பட்ட 2025ஆம் ஆண்டிற்கான இல்ல மெய்வல்லுநர் திறனாய்வு போட்டி கடந்த மாதம் 11ஆம் திகதி செவ்வாய்கிழமை கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது. கல்லூரி அதிபர் அருட்தந்தை அன்ரன் அமலதாஸ் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் தீவக வலய…