Month: July 2024

இறையியல் கருத்தமர்வு

மருதனார்மடம் கிறிஸ்தவ இறையியல் கல்லூரியில் முன்னெடுக்கப்பட்ட இருநாள் இறையியல் கருத்தமர்வு கடந்த 3ஆம் 4ஆம் திகதிகளில் அங்கு நடைபெற்றன. மதுரை தமிழ்நாடு இறையியல் கல்லூரியின் தொடர்பாடல் மற்றும் இறையியல் துறைப் பேராசிரியர் அருள்முனைவர் பீற்றர் சிங் அவர்கள் தலைமையில் முன்னெடுக்கப்பட்ட இக்கருத்தரங்கில்…

HAPPY DAY நிகழ்வு

யாழ். புனித பத்திரிசியார் கல்லூரியில் கல்லூரி ஆசிரியர் சங்கத்தினால் ஏற்பட்டில் முன்னெடுக்கப்பட்ட HAPPY DAY நிகழ்வு 6ஆம் திகதி சனிக்கிழமை இன்று கல்லூரியில் நடைபெற்றது. மாணவர்களின் வகுப்பறைக்கு அப்பாலான கல்வி செயற்பாடுகளை மேம்படுத்தும் நோக்கோடு முன்னெடுக்கப்பட்ட இந்நிகழ்வில் சந்தை நிகழ்வு, புத்தக…

காற்பந்து பயிற்சிநிலைய அங்குரார்ப்பண நிகழ்வு

யாழ். புனித பத்திரிசியார் கல்லூரியில் முன்னெடுக்கப்பட்ட காற்பந்து பயிற்சிநிலைய அங்குரார்ப்பண நிகழ்வு கல்லூரி அதிபர் அருட்தந்தை திருமகன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் கடந்த 29ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்வில் கல்லூரியின் முன்னாள் கிரிக்கெட் மற்றும் உதைபந்தாட்ட வீரர் திரு. திருமதி கிங்ஸ்லி…

தாண்டவன்வெளி புனித காணிக்கை மாதா ஆலய மறைப்பாடசாலை திறப்பு விழா

மட்டக்களப்பு தாண்டவன்வெளி புனித காணிக்கை மாதா ஆலய வளாகத்தில் அமைந்துள்ள மறைப்பாடசாலைக் கட்டடம் புனரமைக்கபட்ட நிலையில் அதன் திறப்பு விழா கடந்த 30ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை யூலியன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் மட்டக்களப்;பு மாவட்ட செயலர்…

பிள்ளைகளுக்கான உறுதிப்பூசுதல் அருட்சாதனம் வழங்கும் நிகழ்வு

எழுவைதீவு பங்கில் பிள்ளைகளுக்கான உறுதிப்பூசுதல் அருட்சாதனம் வழங்கும் நிகழ்வு கடந்த 4ஆம் திகதி வியாழக்கிழமை பங்குத்தந்தை அருட்தந்தை யூட் கெமில்ரன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. எழுவைதீவு புனித தோமையார் ஆலயத்தில் மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்களின் தலைமையில் நடைபெற்ற…