பதுளை மறைமாவட்டம் ஹாவடன் இறைதியான இல்லத்தில் புதிதாக அமைக்கப்பட்டுவந்த சிற்றாலய கட்டுமானப்பணிகள் நிறைவடைந்த நிலையில் அச்சிற்றாலய திறப்புவிழா யூலை மாதம் 19ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்றது.

தியான இல்ல இயக்குநர் அருட்தந்தை ஜகத் பொன்சேகா அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் பதுளை மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யூட் நிசாந்த சில்வா அவர்கள் கலந்து சிற்றாலயத்தை ஆசீர்வதித்து திறந்துவைத்தார்.

By admin