யாழ் கல்வி வலய பாடசாலை மாணவர்களுக்கிடையே முன்னெடுக்கப்பட்ட ரோபோ தொழினுட்பம் மற்றும் புத்தாக்கப் போட்டி ஆவணி மாதம் 27ஆம் திகதி புதன்கிழமை வலய கல்வி அலுவலக மண்டபத்தில் நடைபெற்றது.

இப்போட்டியில் யாழ். புனித பத்திரிசியார் கல்லூரியை சேர்ந்த 12 மாணவர்கள் பங்குபற்றிய நிலையில் 10 மாணவர்கள் வெற்றிபெற்று மாகாண மட்டப் போட்டிக்கு தெரிவாகியுள்ளனர்.

By admin