யாழ். மறைமாவட்ட மறைக்கல்வி நிலையத்தின் ஏற்பாட்டில் மறைமாவட்ட ரீதியாக முன்னெடுக்கப்பட்ட திருவிவிலிய அறிவுத்தேர்வு 17ஆம் திகதி சனிக்கிழமை இன்று நடைபெற்றது.

யாழ். மறைமாவட்டத்தின் 06 மறைக்கோட்டங்களில் 12 பரீட்சை நிலையங்களில் இடம்பெற்ற இப்பரீட்சைக்கு 2300 வரையான மாணவர்கள் தோற்றியிருந்தனர்.

By admin