வட மாகாண சிரேஸ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் புத்திக்க ஸ்ரீவர்த்தன அவர்கள் யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
இச்சந்திப்பு மார்கழி மாதம் 19ஆம் திகதி வெள்ளிக்கிழமை யாழ். மறைமாவட்ட ஆயர் இல்லத்தில் நடைபெற்றது.

