யாழ்ப்பாணம் புனித பத்திரிசியார் கல்லூரியின் 175ஆவது ஆண்டு நிறைவை சிறப்பித்து முன்னெடுக்கப்பட்ட தன்னார்வ இரத்ததான முகாம் 19ஆம் திகதி கடந்த வியாழக்கிழமை கல்லூரியில் நடைபெற்றது.

கல்லூரி அதிபர் அருட்தந்தை திருமகன் அவர்களின் தலைமையில் ‘உதிரம் கொடுத்து இன்னுயிர் காப்போம்’ எனும் கருப்பொருளில் நடைபெற்ற இம்முகாமில் ஆசிரியர்கள், மாணவர்கள், பழைய மாணவர்களென 52 வரையான குருதிக்கொடையாளர்கள் கலந்து இரத்ததானம் வழங்கியிருந்தனர்.

By admin