முழங்காவில் பங்கின் முழங்காவில் மாதா ஆலயத்தில் பிள்ளைகளுக்கான முதல்நன்மை அருட்சாதனம் வழங்கும் நிகழ்வு யூலை மாதம் 13ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

பங்குத்தந்தை அருட்தந்தை அன்ரனிபாலா அவர்களின் தலைமையில் நடைபெற்ற திருப்பலியில் 7 சிறார்கள் முதல்நன்மை அருட்சாதனத்தை பெற்றுக்கொண்டனர்.

இத்திருப்பலியில் கிளிநொச்சி பல்லவராயன்கட்டு டொன் பொஸ்கோ நிறுவன இயக்குநர் அருட்தந்தை மெல்வின் றோய் அவர்களும் கலந்துகொண்டார்.

By admin