மாதகல் பங்கில் பிள்ளைகளுக்கான முதல்நன்மை அருட்சாதனம் வழங்கும் நிகழ்வு பங்குத்தந்தை அருட்தந்தை றோய் பேடினன்ட் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் யூன் மாதம் 28ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்றது.

யாழ். புனித மரியன்னை பேராலய உதவி பங்குத்தந்தை அருட்தந்தை கமல்ராஜ் அவர்களின் தலைமையில் மாதகல் புனித தோமையார் ஆலயத்தில் நடைபெற்ற திருப்பலியில் 23 சிறார்கள் முதல்நன்மை அருட்சாதனத்தை பெற்றுக்கொண்டனர்.

By admin