சுவிஸ் நாட்டின் தமிழ் கத்தோலிக்க ஆன்மீக பணியகம் முன்னெடுத்த மருதமடு அன்னை திருவிழா பணியக இயக்குநர் அருட்தந்தை யூட்ஸ் முரளிதரன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் ஆவணி மாதம் 23ஆம் திகதி சனிக்கிழமை அயன்சீடன் மாதா திருத்தலத்தில் நடைபெற்றது.

திருவிழா திருப்பலியை மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் அவர்கள் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தார்.

இத்திருப்பலியில் சுவிஸ் நாட்டின் பல பகுதிகளிலும் வாழ்ந்துவரும் ஏராளமானவர்கள் கலந்து செபித்தனர்.

By admin