கோப்பாய் புனித அன்னை திரேசா கன்னியர் மடத்தில் முன்னெடுக்கப்பட்ட புனித அன்னை திரேசா திருவிழா புரட்டாதி மாதம் 05ஆம் திகதி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

திருப்பலியை யாழ். மறைமாவட்ட அகவொளி குடும்பநல நிலைய இயக்குநர் அருட்தந்தை மனுவேற்பிள்ளை டேவிட் அவர்கள் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தார்.

By admin