புங்குடுதீவு பங்கிற்குட்பட்ட மடத்துவெளி பகுதியில் அமைந்துள்ள மருதமடு அன்னை வரவேற்பு திருச்சொருப திருவிழா 15ஆம் திகதி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
திருவிழா திருப்பலியை பங்குத்தந்தை அருட்தந்தை லியான்ஸ் அவர்கள் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தார்.