திருப்பாலத்துவ சபை தின நிகழ்வு தை மாதம் 25ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை புங்குடுதீவு புனித சவேரியார் ஆலயத்தில் நடைபெற்றது.
பங்குத்தந்தை அருட்தந்தை லியான்ஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் திருப்பலியும் தொடர்ந்து சிறார்களுக்கான விளையாட்டுக்களும் உணவு பகிர்வும் இடம்பெற்றன.
இந்நிகழ்வில் சிறார்கள் ஆர்வத்துடன் பங்குபற்றியிருந்தனர்.

