புங்குடுதீவு பங்கில் முன்னெடுக்கப்பட்டுவரும் அன்பியமாத சிறப்பு நிகழ்வுகள் யூலை மாதம் 25ஆம் திகதி வெள்ளிக்கிழமை ஆரம்பமாகி அங்கு நடைபெற்றுவருகின்றன.

பங்குத்தந்தை அருட்தந்தை லியான்ஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் அருட்சகோதரர்கள் ஹிலன ரஸ்மிக்க பெரேரா மற்றும் ஆனந்தராஜ் அவர்களின் உதவியுடன் நடைபெற்றுவரும் இந்நிகழ்வில் வலய கொடிகள் ஏற்றப்பட்டு வலய ஊக்குவிப்பாளருக்கான கூட்டம், இல்ல தரிசிப்புக்கள், வலய திருப்பலிகள், வலய ரீதியான விளையாட்டுக்கள் என்பன இடம்பெற்றுவருகின்றன.

இந்நிகழ்வுகளில் பங்குமக்கள் ஆர்வத்துடன் பங்குபற்றிவருகின்றனர்.

By admin