பாசையூர் புனித அந்தோனியார் ஆலயத்தில் திரு இருதயநாதர் சபை ஆரம்பிக்கப்பட்டதன் 9ஆம் ஆண்டு நிறைவை சிறப்பித்து முன்னெடுக்கப்பட்ட நன்றி திருப்பலி மார்கழி மாதம் 05ஆம் திகதி நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
திருப்பலியை பங்குத்தந்தை அருட்தந்தை ஜேம்ஸ் அவர்கள் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தார்.
