நாவாந்துறை புனித நீக்கிலார் ஆலய பாடகர் குழாமினர் இணைந்து முன்னெடுத்த புனித சிசிலியா திருவிழா கார்த்திகை மாதம் 23ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
திருவிழா திருப்பலியை பங்குத்தந்தை அருட்தந்தை இயூஜின் பிரான்சிஸ் அவர்கள் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தார்.

