கிறிஸ்து பிறப்பின் மகிழ்வை இவ்வுலக வாழ்வை நிறைவுசெய்து இறந்த உறவுகளுடன் பகிர்ந்துகொள்ளும் நோக்கோடு நாவாந்துறை பங்கில் முன்னெடுக்கப்பட்ட சிறப்பு திருப்பலி மார்கழி மாதம் 16ஆம் திகதி கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

பங்குத்தந்தை அருட்தந்தை இயூயின் பிரான்சிஸ் அவர்களின் தலைமையில் நாவாந்துறை உத்தரிய பூமியில் இடம்பெற்ற திருப்பலியில் பங்குமக்கள் பலரும் கலந்து செபித்தனர்.

By admin