பதுளை மறைமாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்ட திருத்தொண்டர் திருநிலைப்படுத்தப்படுத்தல் திருச்சடங்கு ஆவணி மாதம் 25ஆம் திகதி திங்கட்கிழமை நடைபெற்றது.
பதுளை புனித மரியன்னை பேராலயத்தில் மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யூட் நிஸாந்த சில்வா அவர்களின் தலைமையில் நடைபெற்ற திருநிலைப்படுத்தல் திருச்சடங்கு திருப்பலியில் அருட்சகோதரர்கள் டொன் டினால் மற்றும் யேசுராஜ் டபறேறா ஆகியோர் திருத்தொண்டர்களாக திருநிலைப்படுத்தப்பட்டுள்ளனர்.