திருகோணமலை மறைமாவட்டம் சாம்பல்தீவு பங்கு தயாரித்து வழங்கிய “உதரக் காவியனின் குருதி” திருப்பாடுகளின் காட்சி பங்குனி மாதம் 29ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை ஆறாம் கட்டை திருச்சிலுவை ஆலயத்திலும் புனித மரியாள் பேராலய பங்குமக்களின் “அன்பின் அமுதம் நீ” திருப்பாடுகளின் காட்சி பங்குனி மாதம் 27ஆம் திகதி வெள்ளிக்கிழமையும் நடைபெற்றன.
இந்நிகழ்வில் இறைமக்கள் பக்தியுடன் பங்குபற்றினர்.

