திருகோணமலை மறைமாவட்ட பங்குகளில் பணியாற்றும் அன்பிய ஊக்குவிப்பாளர்களுக்கான கருத்தமர்வு கார்த்திகை மாதம் 08ஆம் திகதி சனிக்கிழமை மறைமாவட்ட ஜூபிலி மண்டபத்தில் நடைபெற்றது.

மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை கிறிஸ்டியன் நோயல் இம்மானுவேல் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இக்கருத்தமர்வில் கிளறேசியன் சபை அருட்தந்தை ஜோய் மரியரட்ணம் அவர்கள் வளவாளராக கலந்து கருத்துரைகள், குழு செயற்பாடுகள் ஊடாக ஊக்குவிப்பாளர்களை வழிப்படுத்தினார்.

இக்கருத்தமர்வில் 90ற்கும் அதிகமான அன்பிய ஊக்குவிப்பாளர்கள் பங்குபற்றி பயனடைந்தனர்.

 

By admin